Tuesday, December 20, 2011
பாப்பாஉமாநாத் தின் முதலாம் ஆண்டு நினைதினத்தை முன்னிட்டு அவரது உருவபடத்திற்கு அஞ்சலி
புதுச்சேரி,டிச-18
மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களுள் ஒருவர், மறைந்த பாப்பாஉமாநாத் தின் முதலாம் ஆண்டு நினைதினத்தை முன்னிட்டு அவரது உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுசெயலாளர் சுதாசுந்தரராமன்,மாநிலக்குழு உறுப்பினர் கீதா,பிரதேச நிர்வாகிகள்,தெய்வானை,சத்தியா,சுமதி,இளவரசி,உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்து கொண்டு பாப்பாஉமாநாத்தின் திருவுருபடத்திற்கு மலர்துhவி மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Posts (Atom)