புதுச்சேரி,மார்ச்-9
மகளிர் ஆணையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுன் என்று மாதர்
சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைந்திந்திய ஜனநாயக மாதர்
சங்கம்,உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைக்பபுக்குழு,சமம் பெண்கள் சுயசார்பு
இயக்கம் ஆகியோர் சார்பில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் திறந்தவேளி
கருத்தரங்கம் நடைபெற்றது.சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு
கன்வீனர் வி.சுமதி தலைமை தாங்கினார்.மாதர் சங்க பொறுப்பு செயலாளர்
ஆர்.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.சமம் பெண்கள் சுயசார்பு இயக்க
நிர்வாகிகள் சரோஜா,கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் எ°.வாலண்டினா
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.மாநில செயற்குழு உறுப்பினர்
வி.கீதா,ஆசிரியர் சங்க தலைவர் என்.வச்சலா,செவிலியர் சங்க தலைவர்
கீதா,மற்றும் தெய்வானை,கலைச்செல்வி,அன்பரசிஜுலியட்,பச்சையம்மாள் உள்ளிட்ட
இவ்வியக்கங்களை சேர்ந்த பெண்கள் திரளாக இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.
மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுத்திட வர்மாகுழு
பரிந்துறைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.பெண்கள் வேலைசெய்யும்
இடங்களில் அடிப்பiட் வசதிகளை ஏற்படுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இக்கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்டது.
Friday, March 15, 2013
Saturday, March 9, 2013
மாதர் சங்க புதிய கிளை உதயம்.
புதுச்சேரி,மார்ச்-7
மாதர் சங்க புதிய கிளை உதயம்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை கசாப்புகாரன் தோப்பு பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை புதிய அமைப்புக்கூட்டம் நடைபெற்றது.சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் வி.சுமதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.திரளான பெண்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் புதிய கிளைத்தலைவராக தி.தேவி,துணைத்தலைவராக எஸ்.கலையரசி,செயலாளராக டி.வனஜா,துணைச்செயலளராக ர.பத்மாவதி,பொருளாளராக சாந்தா ஆகியnhர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் காசாப்பு காரன் தோப்பில் புதுச்சேரி நகராட்சி சார்பில் பொதுகழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Subscribe to:
Posts (Atom)