புதுச்சேரி,மார்ச்-7
மாதர் சங்க புதிய கிளை உதயம்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை கசாப்புகாரன் தோப்பு பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை புதிய அமைப்புக்கூட்டம் நடைபெற்றது.சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் வி.சுமதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.திரளான பெண்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் புதிய கிளைத்தலைவராக தி.தேவி,துணைத்தலைவராக எஸ்.கலையரசி,செயலாளராக டி.வனஜா,துணைச்செயலளராக ர.பத்மாவதி,பொருளாளராக சாந்தா ஆகியnhர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் காசாப்பு காரன் தோப்பில் புதுச்சேரி நகராட்சி சார்பில் பொதுகழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment